மெகாத்தொடர் அடிக்ட் பெண்களுக்கு, அண்ணன் சீமானின் உருக்கமான அட்வைஸ்!
அவ வந்து ஒவ்வொரு கதாபாத்திரத்துல நடிச்சிட்டு காசு வாங்கிட்டு போய்டுவாளுங்க, இந்த ஒரு பொம்பள மொத்தக் கதாபாத்திரமும் நடிச்சு... அய்யய்யய்ய்யோ அவ்வளவும் மனநோய் கொண்டு போயிருது’ இதை எப்படி சரி செய்யறது










