ஆண்களே! காஃபி, டீயை இனிமேலும் உங்கள் மீசையில் வடிகட்டும் அபத்தம் வேண்டாம்... வந்து விட்டது புதிய?!
மார்கெட்டில் ‘முஸ்டாச் சீல்டு’ என்று ஒன்று கண்ணில் பட்டது. இதை நமது காஃபி, டீ, ஜூஸ் அல்லது கூல்டிரிங் கப் அல்லது பாட்டிலின் மீதோ அல்லது கிளாஸின் மீதோ பிணைத்துக் கொண்டால் போதும்.












