2016 ல்‘ஜெ’ தொடங்கி வைத்த சமூக நலத் திட்டங்கள்- ஒரு பார்வை!
ஜெ தொடங்கி வைத்த திட்டங்களில் எவற்றுக்கெல்லாம் நீண்ட ஆயுள் இருக்கப் போகிறது? எவையெல்லாம் மறக்கப் பட்டு கிடப்பில் போடப்படும் என்பதை அடுத்தாண்டு இறுதி வரை பொறுத்திருந்து காணலாம்.


2015 ல் சொத்துக்குவிப்பு வழக்கில் மைக்கேல் டி. குன்ஹா தீர்ப்ப்பு மூலமாக சிறைத்தண்டனை அனுபவித்து, மீண்டும் நீதிபதி குமாரசாமி மூலம் வெளிவந்தது வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு முழுவதுமே மிக மிகப் பரப்பரப்பான ஆண்டு தான். அந்தப் பரபரப்பின் உச்சகட்டமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கடைசி நாளுக்கு முந்தைய நாள் வரையிலும் ஜெ மக்களிடையே காணொலி மூலமோ அல்லது வாட்ஸப் உரையாடல் மூலமோ ஏதோ ஒருவகையில் இயங்கிக் கொண்டு தான் இருந்திருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜெ தொடங்கி வைத்த பல்வேறு நலத்திட்டங்களை இப்போது காண்போம். ஜெ மறைவுக்குப் பின்னரும் இப்போது தொடர்ந்து கொண்டிருப்பது அதிமுக ஆட்சி தான். ஜெ தொடங்கி வைத்த திட்டங்களில் எவற்றுக்கெல்லாம் நீண்ட ஆயுள் இருக்கப் போகிறது? எவையெல்லாம் மறக்கப் பட்டு கிடப்பில் போடப்படும் என்பதை அடுத்தாண்டு இறுதி வரை பொறுத்திருந்து காணலாம். இதுவரை அவர் தொடங்கி வைத்த திட்டங்களில் எவையெல்லாம் வெற்றிகரமாக புழக்கத்தில் இருக்கின்றன என்பதையும் மக்களாகிய நாம் தான் கண்டுணர வேண்டும். அந்த வகையில் தான் சுயநினைவுடன் இயங்கிக் கொண்டிருந்த கடைசி நாள் வரை ஜெ தொடங்கி வைத்த நற்காரியங்கள் இதோ;
ஜனவரி:
பிப்ரவரி:
மார்ச்:
மார்ச் 1 ஆம் தேதி அரசு கேபிள் டி.வி மூலம், இல்லந்தோறும் இணைய வசதி திட்டத்தை முதல்வர் ஜெ தொடங்கி வைத்தார்.
ஏப்ரல்:
ஏப்ரல் மாதம் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ பிஸியாக இருந்தார். அதிமுக தேர்தல் அறிக்கை தமிழக மக்களுக்கு பல்வேறு இலவசங்களை அள்ளி வழங்கப் போவதாக அறிவித்தது.
மே:
மே 19 ல் ஜெ தலைமையிலான அதிமுக தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மே 25 ல் தமிழக முதல்வராக 6 வது முறையாக செல்வி. டாக்டர். ஜெ. ஜெயலலிதா ட்முறையாகத் தேர்வு செய்யப் பட்டார். பதவியேற்றதும் ஜெ தனது தேர்தல் வாக்குறூதிகளை நிறவேற்றும் பொருட்டு;
எனும் முக்கியமான ஐந்து கோப்புகளில் முதற் கையெழுத்தை இட்டார்.
ஆகஸ்டு:
செப்டம்பர்:
மறுநாள் செப்டம்பர் 22 அன்று காய்ச்சல் மற்றூம் நீர்ச்சத்து இழப்பு காரணமாக முதல்வர் ஜெ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். முதலில் செப்டம்பர் 25 ஆம் நாள் ஜெ வுக்கு வெளிநாட்டு சிகிச்சை தேவையில்லை என்றது மருத்துவமனை நிர்வாகம். ஆனால் செப்டம்பர் 30 ல் ஜெ வுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ரிச்சர்டு பீல் சென்னைக்கு வரவழைக்கப் பட்டார். தொடர்ந்து நடைபெற்ற விசயங்களும், அதற்குப் பின் நடந்தவை அனைத்தும் தமிழக மக்கள் மனதில் என்றும் நீங்கா நினைவுகளாகி விட்டவை.
ஜெ மறைவை அடுத்து ஒ.பி.எஸ் தமிழக முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார். ஜெ விட்டுச் சென்ற அனைத்து பொறுப்புகளையும், பணிகளையும் ஒ.பி.எஸ் தலைமையிலான அரசு நிறைவேற்றுமா? அல்லது தமிழகம் இன்னொரு புது முதல்வரை எதிர்நோக்கவிருக்கிறதா? என்ற கேள்விகளுக்கான விடையெல்லாம் காலத்தின் கைகளில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...