‘5 ரூபாய் சாப்பாடு’ 25 வருடங்களாக ஒரே விலையில் சாப்பாடு தரும் அன்னதானப் பிரபு!
5 ரூபாயில் தயிர், சாம்பார், தக்காளி, லெமன், புளிச்சாதம் என்று வெரைட்டியாக வேறு தருகிறார்கள். கடை ஆரம்பிக்கப்பட்டது 1994 ஆம் ஆண்டில். அப்பா கணேசன் தொடங்கி வைத்த ‘5 ரூபாய் சாப்பாடு’ வழக்கத்தை இன்று மகன்











