சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ரீமாவின் கேக், ஐஸ்கிரீம், பிரெட், டோனட் வொர்க் ஷாப்!

சாக்லேட் டிரஃபில், ஃபோட்டோ கேக், பார்பி டால் கேக், குழந்தைகளுக்குப் பிடித்த சாக்கோ லாவா கேக், ரெட் வெல்வெட் கேக் போன்ற எக்ஸ்க்ளூசிவ் கேக் வெரைட்டிகளை வெனிலா, பைன் ஆப்பிள், ஸ்டிரா பெர்ரி...

News image
Updated On :29 நவம்பர் 2016, 10:04 am

சிலருக்கு பெயருக்கு கேக், ஐஸ் கிரீம், பீட்ஸா எல்லாம் செய்யத் தெரிந்திருக்கும். ஆனால் பேக்கரிகளிலும், ஐஸ் கிரீம் ஷாப்களிலும், பீட்ஸா கார்னர்களிலும் சாப்பிடக் கிடைக்கும் அதே அற்புதமான சுவையுடனும், அழகுடனும் செய்து சாப்பிடத் தரமுடியுமா? என்று கேட்டால் பலர் பதில் சொல்லத் தயங்கலாம். அவர்களுக்காகத் தான் இந்த வொர்க்‌ஷாப். ரீமா ஜெயின் விதம் விதமாய் சமைத்து நாவுக்கு மட்டுமல்ல கண்களுக்கும் விருந்தளிக்கிறார். அதோடு தனது பேக்கரி வொர்க்‌ஷாப்புகள் மூலம் தனக்குத் தெரிந்ததை பிறருக்கு கற்றுத் தரவும் தயாராக இருக்கிறார்.  

டிசம்பர் 3,4 இரண்டு நாட்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கேக் பேக்கிங் மற்றும் ஃப்ராஸ்டிங் செய்முறை வகுப்புகள்:

Story image


இந்த வகுப்பில் கேக் பேக் பண்ணுவது முதற்கொண்டு கப் கேக்குகள் செய்முறை, கேக்குகளில் ஐஸிங் செய்யும் கலை நுணுக்கம், சாக்லேட் டிரஃபில், ஃபோட்டோ கேக், பார்பி டால் கேக், குழந்தைகளுக்குப் பிடித்த சாக்கோ லாவா கேக், ரெட் வெல்வெட் கேக் போன்ற எக்ஸ்க்ளூசிவ் கேக் வெரைட்டிகளை வெனிலா, பைன் ஆப்பிள், ஸ்டிரா பெர்ரி, பட்டர் ஸ்காட்ச், சாக்லேட் ஃபிளேவர்களில் அசத்தலான சுவையுடன் செய்யக் கற்றுத் தருகிறாராம்.

டிசம்பர் 5 ஒரு நாள் மட்டும் காலை 11 மணி முதல் 3 மணி வரை  15 வகையான பிரெட், பீட்ஸா மற்றும் டோனட் செய்யக் கற்றுத் தருகிறார்:

Story image


சாண்ட்விச் பிரெட், வீட் பிரெட், சூப் ஸ்டிக்ஸ், பாவ், ஸ்டஃப்டு பாவ், சீஸ் பர்ஸ்டு பீட்ஸா, கோன் பீட்ஸா, பீட்ஸா சாஸ், டோமினோஸ் ஸ்டைலில் கார்லிக் பிரெட், சாக்லேட் பிரெட், டிஸைனர் பிரெட், சாக்லேட் டோனட், கிரவுன் பிரெட், கிரிஸ் கிராஸ் பிரெட்!!!, சுகர் டோனட் என்று பல வெரைட்டி கற்றுத் தருகிறார்.

டிசம்பர் 7 காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 20 வகையான ஐஸ் கிரீம்கள் செய்யக் கற்றுத் தருகிறாராம். 

Story image


சாதாரண வெனிலா, சாக்லேட், பட்டர் ஸ்காட்ச், ஆரஞ்சு, மேங்கோ ஐஸ்கிரீம்கள் முதல், வீட்டில் செய்வதற்கு அரிதான பிளாக் கரண்ட், டூட்டி ஃப்ரூட்டி, பான் ஐஸ் கிரீம், லிச்சி, சாக்கோ சிப்ஸ், டெண்டர் கோக்கனட், உள்ளிட்ட ஐஸ் கிரீம் வெரைட்டிகளையும் கூடச் செய்யக் கற்றுத் தருகிறார்.

விதம் விதமாக கேக், பிரெட், டோனட், ஐஸ் கிரீம்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் ரீமாவை கீழே உள்ள அவரது முகநூல் பக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

மேலதிகத் தகவல்களுக்கு  (+91) 89395-66195 இந்த எண்ணில் அழைக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.