தேவையான பொருட்கள்:
கேரட்: 2
நட்ஸ்: 6 முந்திரிப்பருப்பு + 8 பாதாம்
மில்க்: 4 கப்ஸ்
சர்க்கரை: தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கவும், நட்ஸ் ( முந்திரிப் பருப்பு மற்றும் பாதாம் இரண்டையும் தோல் நீக்கி நன்கு கழுவி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்சியில் மையாக அரைத்துக் கொள்ளவும். சிறு துண்டுகளாக்கிய கேரட்டை பால் கொதித்து வரும் போது அதில் சேர்த்து இரண்டாம் கொதி வந்ததும் இறக்கி பாலோடு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனோடு முன்பே அரைத்து வைத்த நட்ஸ் கலவை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி ஆற விடவும். ஆறியதும் ஒரு மணி நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்துப் பின் எடுத்துக் பரிமாறலாம். கேரட் நட்ஸ் மில்க் ஷேக் ரெடி.
பலன்:
கேரட் மற்றும் நட்ஸ் இரண்டுமே விட்டமின்களும் மினரல்களும் நிறைந்த சத்துள்ள உணவுகள். கண்கள் மற்றும் கேசம் பொலிவுற இவை உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


