ஆம்லா என்பது பெரிய நெல்லிக்காய்
ஆம்லா: 8
லெமன்:1
இஞ்சி: சின்னத் துண்டு
புதினா: 5 இலைகள்
சர்க்கரை அல்லது தேன்: தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
பெரிய நெல்லிக்காய் அல்லது ஆம்லாவை நன்கு கழுவி தோல், விதை நீக்கி 2 கப் தண்ணீர் மற்றும் இஞ்சி சேர்த்து மிக்சியில் இட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும், லெமன் சாறு பிழிந்து வைக்கவும், தண்ணீர் சேர்த்து அரைத்த ஆம்லாவை ஜூஸ் வடிகட்டியால் வடிகட்டி ,பிழிந்து வைத்த லெமன் சாறு மற்றும் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது ஆம்லா லைம் ஜூஸ் தயார். இதை நீண்ட கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலாக நான்கைந்து புதினா இலைகளைத் தூவி பரிமாறவும்.
பலன்:
பெரிய நெல்லிக்காயை ஆம்லா என்றும் மலைநெல்லிக்காய் என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். சிட்ரஸ் வகைப் பழமான இதில் கால்சியம் சத்து அதிகம். இதை பெரியோர் முதல் சிறுவர் வரை அனைவரும் தினம் உணவில் ஒரு முறை சேர்த்துக் கொண்டால் பற்கள் மற்றும் பல் ஈறுகள் தொடர்பான பிரச்சினைகள் வராது தவிர்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


