ஷாலினி விசாகனின் சுவஸ்திரா டிசைன் ஸ்டுடியோ வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் அணிவகுப்பு!
இந்த முயற்சியில் ஷாலினியுடன் கைகோர்த்திருப்பவர்கள் சர்வ தேச அளவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்றே பிரத்யேகமாக ‘மாஸ்டெக்டோமி’ வகை ரவிக்கைகளை வடிவமைத்த ஃபேஷன் இரட்டையர்களான ஷிவன்











