சிபிஐ பற்றி தெரிந்து கொள்வோம்!மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ எப்படி உருவானது, அதன் நோக்கங்கள் – செயல்பாடுகள் என்ன, அது எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன என்ற கதை... இந்தியர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது, சுவாரஸ்யமானது. 4 ஜூன் 2026, 4:45 pm IST
வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா, 2019! இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!!வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா பற்றிய விவரங்கள்..27 மே 2026, 11:00 am IST
நீதிமன்றம் வழங்கும் ஜாமீன், முன் ஜாமீன்! பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும்.21 மே 2026, 11:00 am IST
அரசுப் பணியாளர் தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை செய்யலாமா? அரசுப் பணியாளர் எவரும் அரசின் முன் அனுமதி ஆணையின்றி ஏதேனும் வணிகம் அல்லது தொழிலில், நேரடியாக அல்லது மறைமுகமாகத் தன்னை ஈடுபடுத்தவோ ஏதேனும் வேலையை மேற்கொள்ளவோ கூடாது.14 மே 2026, 6:20 pm IST
திருமண நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா?திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததால், அவருக்கு பொருள் மற்றும் இதர நஷ்டங்களுக்கு இழப்பீடாக செலவு செய்த தொகையை கோரலாம்.7 மே 2026, 10:31 am IST
நோட்டா (NOTA), 49-O வாக்கு என்றால் என்ன?நோட்டா வாக்காளர்களின் கருத்தையும், வேட்பாளர்களின் மதிப்பையும் அறிந்துக் கொள்ளவே பயன்படும். இதை வைத்து கட்சிகள் வேட்பாளரின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.22 ஏப்ரல் 2026, 10:26 am IST
தேர்தல் ஸ்பெஷல்- வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்! தேர்தல் ஸ்பெஷலாக வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள் மற்றும் முக்கிய விதிகள்..15 ஏப்ரல் 2026, 10:00 am IST
தேர்தல் ஸ்பெஷல்! சட்டப்பேரவைத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?நாடாளுமன்ற, பேரவை உறுப்பினருக்கான தகுதிக் குறைவுகள், அதாவது யார் யார் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது பற்றி..10 ஏப்ரல் 2026, 1:49 pm IST
கைது, கையடைவு, காவல் வைப்புக் கட்டளை - ஓர் அறிமுகம்!கைது என்றால் காவல்துறை அதிகாரி அல்லது சட்டத்தால் அதிகாரம் பெற்ற ஒருவர் மற்றொருவரைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.2 ஏப்ரல் 2026, 11:47 am IST