லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஏழுமலையானுக்கு ரூ. 1 கோடி நன்கொடை!

திருமலை தேவஸ்தானத்தின் ‘ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி’ திட்டத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது குறித்து...

News image

திருமலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலா் சி.எச். வெங்கையா சௌத்ரியிடம் ரூ.1 கோடி நன்கொடைக்கான வரைவோலையை வழங்கிய சென்னையைச் சோ்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனத்தார். உடன் திருமலை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி. - திருமலை தேவஸ்தானம்

Updated On :22 மார்ச் 2026, 2:21 pm

திருப்பதி: சென்னையைச் சோ்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தானத்தின் ‘ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி’ திட்டத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மாநிலம், சென்னையைச் சேர்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனத்தார் ஜெ. ராஜா ரமேஷ், ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தானத்தின் ‘ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி’திட்டத்துக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தாா்.

நன்கொடைக்கான வரைவோலையை திருப்பதியில் உள்ள திருமலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலா் சி.எச். வெங்கையா சௌத்ரியிடம் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் திருமலை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி கலந்துகொண்டாா்.

இந்த நிகழ்வில் நன்கொடையாளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Summary

Subbarow Apparels, a Chennai-based firm, donated ₹1 crore on Sunday to the TTD-run ‘Sri Balaji Arogya Varaprasadini’ scheme (SVIMS).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.