/

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை குறைந்துள்ளது தொடர்பாக...

News image
மேட்டூர் அணை- கோப்புப் படம்
Updated On :27 டிசம்பர் 2025, 3:11 am

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 963 கனஅடியிலிருந்து வினாடிக்கு 836 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 11,000 கன அடியாக வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 108.16 அடியிலிருந்து 107.49 அடியாக சரிந்துள்ளது.

நீர் இருப்பு 74.89 டிஎம்சியாக உள்ளது.

mettur dam water level today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.