ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

புரி ஜகன்னாதர் கோவிலில் 6 லட்சம் பேர் தரிசனம்

ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பையொட்டி, ஒடிசாவில் புரியிலுள்ள ஜகன்னாதர் கோவிலில் ஒரே நாளில் 6 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.

News image
Updated On :1 ஜனவரி 2020, 7:15 pm

எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை

புரி ஜகன்னாதர் கோவிலில் 6 லட்சம் பேர் தரிசனம்

புரி: ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பையொட்டி, ஒடிசாவில் புரியிலுள்ள ஜகன்னாதர் கோவிலில் ஒரே நாளில் 6 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.

முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பக்தர்களின் வருகை அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்துக்காகப் புது விதமான வரிசை முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு சாத்தப்பட்ட கோவில், புத்தாண்டுப் பிறப்பையொட்டி அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டுப் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.