கோமாவில் வட கொரிய அதிபர் கிம்? உண்மை அறியத் துடிக்கும் சீனா, அமெரிக்கா
வட கொரிய அதி உயர் தலைவரான கிம் ஜோங் உன் இறந்துவிட்டதாக ஒருபுறமும், அவர் கோமாவில் இருப்பதாகவும் ஒருபுறமும் ஓய்வில்தான் இருக்கிறார் என்று இன்னொரு புறமும் தகவல்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன.










