உயிர் அச்சத்தால் ஒளிந்துகொண்ட மக்களால் மூச்சுவிடுகிறது இயற்கை
கரோனா நோய்த் தொற்றின் மூர்க்கமான தாக்குதலால் ஒருபுறம் திணறிக்கொண்டிருந்தாலும் மறுபுறம் பெரும்பேறாக உலகின் பல பகுதிகளில் இந்த பூமிப் பந்து தன் இயல்பு நிலை என்னவெனக் காணத் தொடங்கியிருக்கிறது.
















