மோடி, அமித்ஷாவை விமரிசித்து பதிவிட்டதால் ராப் பாடகியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்... பாய்ந்தது தேச துரோக வழக்கு!
ஹார்ட் கெளர் இப்படி ஆளும் தரப்பைக் கேலி செய்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது முதன்முறை அல்ல. இதற்கு முன்பே அவர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு எச்சரிக்கைக்கு










