ஐட்டம் நம்பர் பாடலுக்கு நடனமாட ரூ1.25 கோடி சம்பளம் வாங்கிய நடிகை!
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சன்னி லியோன் பெயரைச் சொன்னாலே ரசிகர்கள் ஆர்ப்பரிக்கத்தான் செய்கிறார்கள் என்பதால் தயாரிப்பாளர்களுக்கு இத்தனை அதிக சம்பளம் என்பது பெரிய விசயமாகத் தெரியவில்லை










