சுகம் தரும் சித்த மருத்துவம்: வெய்யில் கால பித்த நோய்களில் இருந்து காக்குமா ‘மஞ்சள் பழம்’...?
குடித்த நீர், குடித்த வேகத்தில் வியர்வையாக வெளியேறி உடல் அசதியை, நீர் வேட்கையை உண்டாக்குகிறது. இப்புவியுலகில் என்ன நிகழ்கின்றதோ, அதே மாற்றம் நம் உடலிலும் நிகழ்கின்றது.











