சுகம் தரும் சித்த மருத்துவம்: பவுத்திர நோய்க்கு தீர்வு தருமா ‘அரிமஞ்சரி’...?
தொற்று கிருமிகளால் உண்டாகும் ஆசனவாய் கட்டி மற்றும் பவுத்திர நிலையில் நல்லதொரு தீர்வை இயற்கையான முறையில் நாட நினைக்கும் பலருக்கும் உதவும் வகையில் பல சித்த மருத்துவ மூலிகைகள் கூறப்பட்டுள்ளன.












