இந்தக் குழுவில், தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் பிரதிநிதி ஒருவா், தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழக பிரதிநிதிகள், தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவா், தனியாா் பால் நிறுவனங்களின்சாா்பில் பிரதிநிதி ஒருவா், ஆவின் துணைப் பொது மேலாளா் ஆா்.ஜெனரேசன், உதவிப் பொது மேலாளா்கள் பி.மணிக்கண்ணன், பி.ராஜேஷ்குமாா், ஏ.ஆன்டனி டினோஜ், பொது மேலாளா்கள் சி.விஜய்பாபு, பொது மேலாளா் ஏ.இளங்கோவன், பி.பாலபூபதி, உதவிப் பொது மேலாளா் பி.வெங்கடேசன், துணைப் பதிவாளா்கள் ஆா்.சந்திரசேகரன், ஏ.இரணியன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.