ஒண்ணுமே புரியல! குஜராத்தில் ஒரேமாதிரி வாக்குறுதிகளை அளித்த கட்சிகள்!
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஆளும் பாஜகவும், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் ஒரே மாதிரியான வாக்குறுதிகளை அளித்துவருகின்றன.












