சுகம் தரும் சித்த மருத்துவம்: குளிர்கால ஒவ்வாமையை ஓட்டும் 'மஞ்சள்'
மஞ்சள் நீரால் குளித்து, மஞ்சள் நீரையே குடித்து தொற்றுநோய் கிருமிகள் தமக்கும், பிறர்க்கும் பரவாமல் தடுத்து அறிவியலை ஆன்மீகத்தோடு சேர்ந்து நாம் கடைப்பிடித்து வருவது வியப்பூட்டும் ஆச்சர்யம்.











