சுகம் தரும் சித்த மருத்துவம்: சர்க்கரை நோய்க்கு குட்பை சொல்லுமா 'பாகற்காய்'?
கையில் வெற்றிலை பாக்கு பெட்டியை வைத்துக்கொண்டு வாய் நிறைய போட்டு மென்று துப்பி ஆரோக்கியமாக இருந்த காலம் மாறி, சர்க்கரை நோய் மருந்து பெட்டியை தேடி அலையும் காலம் இன்று நம் கண்முன்னாடி.












