மூன்றாம் அலையில் குழந்தைகளைக் காப்பது எப்படி? மருத்துவ நிபுணா்கள் விளக்கம்
கரோனா தொற்றின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவாா்கள் எனக் கூறப்படும் நிலையில், அவா்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து மருத்துவ நிபுணா்கள் விளக்கமளித்துள்ளனா்.









