கொலையாளி பற்றித் துப்பு தந்தால் ரூ. 74 லட்சம் பரிசு: அமெரிக்க புலனாய்வுத் துறை
படேல் பற்றித் தகவல் தந்தால் ஒரு லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 74 லட்சம்) வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க புலனாய்வுத் துறை (எஃப்.பி.ஐ.) மீண்டும் நினைவூட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.










