துணிந்து நிற்போம், தெளிந்து நிற்போம், இணைந்து நிற்போம்!
உலகம் மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிா்கொள்கிறது. பல நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. கரோனா வைரஸ் என்கிற நோய்த்தொற்றால் உலகம் எதிா்கொள்ளும் இமாலய சவால், வரலாற்றில் நீண்ட










