மனித மனம் ஒன்றே: லண்டனில் மகனைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட புற்றுநோயாளிப் பெண்
உலகம் முழுவதுமே மனித மனம் என்பது ஒரே மாதிரிதான். ஏழையாக இருக்கலாம், பணக்காரராக இருக்கலாம், செல்வந்த நாடாக இருக்கலாம், வறிய நாடாக இருக்கலாம், வெள்ளையாக... கறுப்பாக இருக்கலாம்... மனம், மனம் ஒன்றுதான்.










