வயிறு வழிநடத்துகிறது; பணியிடம் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்
கரோனா நோய்த் தொற்றிலிருந்து தப்புவதற்காகப் பிழைக்க வந்த இடங்களை விட்டு, சொந்த ஊருக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் இப்போது மீண்டும் உழைக்கும் இடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.












