டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

வீட்டை கரோனா மையமாக மாற்றிய கர்நாடக உள்துறை அமைச்சர்

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தனது வீட்டின் வளாகத்தை கரோனா சிறப்பு மையமாக மாற்றியுள்ளார்.

News image
Updated On :15 மே 2021, 10:13 am

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தனது வீட்டின் வளாகத்தை கரோனா சிறப்பு மையமாக மாற்றியுள்ளார்.

கரோனா இரண்டாம் அலையால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடகத்தில் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சரான பசவராஜ் பொம்மை, ஷிவ்கானில் உள்ள அவரது வீட்டின் வளாகத்தில் கரோனா நோயாளிகள் தனிமை படுத்திக் கொள்ளும் சிறப்பு மையத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Story image

இந்த சிறப்பு மையம் 50 படுக்கைகளுடன் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.