அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஆப்கனில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7ஆகப் பதிவு

ஆப்கானிஸ்தான் நாட்டில் வியாழக்கிழமை 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image

ஆப்கனில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7ஆகப் பதிவு

Updated On :18 மார்ச் 2021, 12:42 pm

ஆப்கானிஸ்தான் நாட்டில் வியாழக்கிழமை 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கான் நாட்டின் ஃபய்சாபாத் அருகே வியாழக்கிழமை மாலை 5.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7ஆகப் பதிவானது.

இந்த நிலநடுக்கமானது, ஃபய்சாபாத்தின் வடகிழக்கே 123 கிலோ மீட்டரிலும், 140 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.