/

பிகார் தலைமைச் செயலாளர் கரோனாவுக்கு பலி

கரோனாவால் பாதிக்கப்பட்ட பிகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பலியானார்.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2021, 8:57 am

கரோனாவால் பாதிக்கப்பட்ட பிகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பலியானார்.

கடந்த பிப்ரவரி மாதம் பிகார் மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட அருண் குமாருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

இவர் இந்திய ஆட்சிப் பணியில் 1985ஆம் ஆண்டு தேர்வானவர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.