/

மகாராஷ்டிரம் மருத்துவமனையில் தீ விபத்து: பலி 14ஆக உயர்வு

மகாராஷ்டிரம் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

News image

தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை

Updated On :23 ஏப்ரல் 2021, 8:22 am

மகாராஷ்டிரம் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 13 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். காயமடைந்த பலர் வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.