/

நாடு முழுவதும் 1,514 விரைவு ரயில்கள் இயக்கம்: ரயில்வே வாரியம்

நாடு முழுவதும் 1,514 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே வாரியம் தலைவர் சுனீத் சர்மா தெரிவித்துள்ளார்.

News image

நாடு முழுவதும் 1,514 விரைவு ரயில்கள் இயக்கம்

Updated On :23 ஏப்ரல் 2021, 11:32 am

நாடு முழுவதும் 1,514 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே வாரியம் தலைவர் சுனீத் சர்மா தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ரயில்வே வாரியம் தலைவர் சுனீத் சர்மா கூறியது,

தற்போது 1,514 விரைவு ரயில்களும், 5,387 புறநகர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 947 பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மொத்த சேவையில் 70 சதவீதம் தற்போது இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.