மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 19 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பொதுமுடக்க காலாத்தில் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் காவலர்களை போலவே பத்திரிகையாளர்களும் களத்தில் செயல்பட்டனர்.
அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் இதுவரை 19 பத்திரிகையாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
அதில், புணேவைச் சேர்ந்த பாண்டுரங் ராஜ்கரன், நாக்பூரைச் சேர்ந்த சுனில் ஷெட்டி, நிதின் பட்கரே மற்றும் சாகர் ஜாதவ், மாத்தேரனைச் சேர்ந்த சந்தோஷ் பவார், தானே பிரசாந்த் கம்ப்லி ஆகியோர் சமீபத்தில் உயிரிழந்தவர்கள் என மராத்திய பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடின உழைப்புதான் வெற்றியைத் தரும்: திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன்

தமிழகம் வளா்ச்சி பெற திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம்: அண்ணாமலை
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

