கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கரோனா: நாகலாந்து தலைமைச் செயலகம் மூடல்

நாகலாந்து தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டதால் திங்கள்கிழமை முதல் 48 மணிநேரத்திற்கு செயலகம் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:53 pm

IANS

நாகலாந்து தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டதால் திங்கள்கிழமை முதல் 48 மணிநேரத்திற்கு செயலகம் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூடுதல் துணை ஆணையர் லித்ரோங்லா டோங்பி ருட்சா கூறுகையில், தலைமைச் செயலக ஊழியர்களுக்கு கரோனா உறுதியானதால் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, 48 மணிநேரத்திற்கு அலுவலகம் மூடப்பட்டு செயலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என தெரிவித்தார். 

நாகாலாந்தில் இதுவரை 9,885 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 52 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.