சீனப் பொருள் புறக்கணிப்பு: விட்டுவிலகுவது எளிதல்ல?
இந்திய ராணுவத்தினரும் சீன ராணுவத்தினரும் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றொரு முழக்கம் பரவலாக சில வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டாலும் நடைமுறையில் அவ்வளவு எளிதல்ல..










