புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல் ரூ.86.51; டீசல் ரூ.78.69

சென்னையில் நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.51 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில்

News image
Updated On :28 செப்டம்பர் 2018, 1:59 am


சென்னை: தொடர்ந்து விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் மேலும் 23 பைசா அதிகரித்துள்ளது. 

சென்னையில் நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.51 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 78.68 ஆகவும் உயர்ந்துள்ளது. 

மும்பையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.57 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 79.01 ஆகவும் உயர்ந்துள்ளது. 

தில்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.22 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 74.42 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா ஆகிய 4 பெரு நகரங்களில் தில்லியில்தான் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.83.22 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.74.42 ஆகவும் உள்ளது. மற்ற முக்கிய பெரு நகரங்களில் இதனைவிட அதிக விலைக்கே பெட்ரோல் விற்பனையாகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விலைவாசி உயர்விலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது. பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.