தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

போஆவ் ஆசிய மன்றம் மாநாடு 2018: சீன ஹைய்நான் மாநிலத்தின் நாளை தொடங்குகிறது

போஆவ் ஆசிய மன்றம் மாநாடு 2018: சீன ஹைய்நான் மாநிலத்தின் நாளை தொடங்குகிறது

News image
Updated On :7 ஏப்ரல் 2018, 12:54 pm

போஆவ் ஆசிய மன்றம் மாநாடு 2018: சீன ஹைய்நான் மாநிலத்தின் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டின் போஆவ் ஆசிய மன்ற மாநாடு சீன ஹைய்நான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் நாளை ஏப்ரல் 8 முதல் 11ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. 

இவ்வாண்டின் போ ஆவ் உச்சி மாநாட்டின் மிக முக்கியமான கொள்கை உலகமயமாக்கல், சிறப்பானா ஆசியா, செழுமையான வளர்ச்சி, புத்தாக்கம், என்பதாகும். இந்த நான்கு முக்கிய அம்சங்கள் குறித்து 60க்கும் மேலான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

உலகம் முழுவதும் உள்ள தொழிலதிபர்கள்., அரசு அதிகாரிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். 
துவக்க விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்ற உள்ளார். அவர் தனது உரையில் 40 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கொடுக்க இருப்பதாகவும், ஹைனான் உட்பட சீனாவின் பல்வேறு துறைமுகங்களில் இலவச வர்த்தக துறைமுகம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட இருப்பதாக செளத் சீனா மார்னிங் போஸ்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீன அதிபரின் பதவிகாலம் நீட்டிப்பு  சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் ஜி- ஜின்பிங் ஆற்றும் முதல்  உரை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.