தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சுற்றுசூழல் மாசை கண்டறிய புதிய ஆப்: ஆந்திர மாநில மாசு கட்டுபாட்டு வாரியம்

சுற்றுசூழல் மாசை கண்டறியும் புதிய ஆப்பை வெளியிட உள்ளதாக ஆந்திர மாநில மாசு கட்டுபாட்டு வாரிய தலைவர் பனிகுமார் தெரிவித்தார். 

Updated On :27 டிசம்பர் 2016, 12:20 pm

சுற்றுசூழல் மாசை கண்டறியும் புதிய ஆப்பை வெளியிட உள்ளதாக ஆந்திர மாநில மாசு கட்டுபாட்டு வாரிய தலைவர் பனிகுமார் தெரிவித்தார். 

      இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது. தற்போது நகரங்களில் சுற்றுசூழல் மாசு அதிகரித்து வருகிறது. அதனால் அதை கட்டுபடுத்த ஒரு கோடி ரூபாய் செலவில் சி. ஏ.ஏ.க்யூ.எம்.எஸ்(continous Ambienced Air Quality Monitoring Station) என்ற மையத்தை ஏற்படுத்த உள்ளனர். இதன் மூலம் 10 வகையான சுற்றுசூழல் மாசு காரணிகளை கண்டறிந்து அதை கட்டுபடுத்த முடியும். 

      இதுகுறித்து சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள புதிய ஆப் ஒன்றை மாசுக்கட்டுபாட்டு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. மக்கள் தங்களிடம் உள்ள ஆண்ட்ராய்ட் போன் மூலம் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன்மூலம் காற்றில் பரவியுள்ள மாசின் அளவை தெரிந்து கொள்ள முடியும். 
     விசாகபட்டிணத்தில் 2, காக்கிநாடா, விஜயவாடா, திருமலை, திருப்பதியில் தலா ஒன்று என இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.