தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பங்குச் சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 65.53 ரூபாயாக உள்ளது.

Updated On :4 நவம்பர் 2015, 5:19 am

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 65.53 ரூபாயாக உள்ளது.

 அந்நிய செலாவணி சந்தையில் ஏற்றுமதியாளர்கள், மற்றும் வங்கிகளால் அமெரிக்க டாலர் விற்பனை அதிகரித்ததால் ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்து காணப்பட்டது. ஆனால் உள்நாட்டுச் சந்தையில் பிறநாட்டு நாணயங்களை விட அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்து காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 207 புள்ளிகள் உயர்ந்து 26,797.79-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 31.44 புள்ளிகள் உயர்ந்து 8,109.50-ஆகவும் இருந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல், உலோகம் உள்ளிட்ட நிறுவன பங்குகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.