/

சதுரகிரி அருகே வெள்ளம்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  வத்திராயிருப்பு தாணிப்பாறை-சதுரகிரி மலைக்கு அமாவாசைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று அங்குள்ள சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்து வருவார்கள்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:33 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  வத்திராயிருப்பு தாணிப்பாறை-சதுரகிரி மலைக்கு அமாவாசைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று அங்குள்ள சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்து வருவார்கள்.

கோடைவிடுமுறை, ஞாயிறு விடுமுறை எல்லாம் சேர்ந்ததால், வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து இங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

பகல் சுமார் 12 மணியளவில் இப் பகுதியில் கன மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக திடீரென காட்டாற்று வெள்ளம் அப் பகுதியை சூழ்ந்தது.

திடீர் என ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த தாகவும் பலரை காணவில்லை எனவும் முதல்கட்ட தகவல் அறிக்கை தெரிவித்தது. தற்போது வெள்ளத்தில் சிக்கிய 6 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.