தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தறித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கரூர் மாவட்டம் வெள்ளியனை அருகே உள்ள கத்தாளப்பட்டி மருதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(39). தறித்தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்ட இவர் புதன்கிழமை தனது மனைவியிடம் மது

Updated On :5 மார்ச் 2015, 10:21 am

மதுகுடிக்க மனைவி பணம் தராததால் விரக்தியடைந்த தறித்தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கரூர் மாவட்டம் வெள்ளியனை அருகே உள்ள கத்தாளப்பட்டி மருதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(39). தறித்தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்ட இவர் புதன்கிழமை தனது மனைவியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதில் விரக்தியடைந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து வெள்ளியனை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.