அருப்புக்கோட்டையில் பாலையம்பட்டி முத்தரையர் சிலை முன்பு மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் தலைமையில் 27 பேரும், அதே ஊரில் அண்ணாசிலை அருகே 29 பேரும், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு வட்டார கன்வீனர் பரமசிவம் தலைமையில் 87 பேரும், ராஜபாளையம் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமையில் 32 பேரும், கீழகுலராஜராமன் அஞ்சல் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் 89 பேரும், தளவாய்புரம் செட்டியபட்டி பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட துணைத் தலைவர் தேவா தலைமையில் 87 பேரும், சாத்தூரில் அஞ்சல் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் ராஜ்குமார் தலைமையில் 52 பேரும், ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலை சந்திப்பு சாலையில் ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமையில் 23பேரும், ஏழாயிரம்பண்ணை மாரியம்மன் கோயில் முன்பு மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் தலைமையில் 68 பேரும்,