விருதுநகர் மாவட்டத்தில் 2 வயதுக்குள்பட்ட விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் 2 வயதிற்குள்பட்ட விடுபட்ட குழந்தைகளுக்கு எட்டு நோய்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.










