ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆம்பூர் அருகே இளம் பெண் கொலை: போலீஸார் விசாரணை

ஆம்பூர் அருகே கம்ம கிருஷ்ணப் பள்ளி பாலாற்றங்கரையோரம் 30 வயது மதிக்கத் தக்க இளம் பெண் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

Updated On :24 பிப்ரவரி 2015, 7:42 am

ஆம்பூர் அருகே கம்ம கிருஷ்ணப் பள்ளி பாலாற்றங்கரையோரம் 30 வயது மதிக்கத் தக்க இளம் பெண் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தலை நசுங்கிய நிலையில் கிடந்ததால் அடையாளம் காணப்படவில்லை. மேலும் இதுகுறித்து  உமராபாத் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.