2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே பைக் மீது கார் மோதல்: 2 பேர் படுகாயம்

திருநெல்வேலி பகுதியில் சந்திப்பு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரகுபதிராஜா(45). இவர் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்காக திங்கள்கிழமை

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:41 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலி பகுதியில் சந்திப்பு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரகுபதிராஜா(45). இவர் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்காக திங்கள்கிழமை தனது சொந்தக் காரில் திருநெல்வேலியிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தாராம். அப்போது, விருதுநகர்-வடமலைக்குறிச்சி 4 வழிச்சாலை பாலம் அருகே செல்லும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் விருதுநகர் இந்திரா நகரைச் சேர்ந்த கட்டட தொழிலாளர்களான மாரிமுத்து(28), மணிமாறன்(32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.