பாலிவுட் இயக்குநர் பால்கி, தனது அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அர்ஜுன் கபூர் மற்றும் கரீனா கபூர் நடிக்கும் இந்தப் படத்துக்கு கி அண்ட் கா என்று பெயர் வைத்துள்ளார் பால்கி. இதுபற்றி அவர் கூறும்போது, கி அண்ட் கா என்று தலைப்பிட்டுள்ளேன். ஹிந்தி மொழியில் மனிதர்களுக்கு மட்டுமல்ல, பொருள்களுக்கும் பாலினம் உண்டு. பாலினம் ஒரு பொருட்டே இல்லை என்பதுதான் கி அண்ட் கா என்றார். இவர் இதற்கு முன்னதாக சீனி கம், பா, ஷமிதாப் என மூன்று படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களுக்கும் இளையராஜா தான் இசையமைத்தார்.
அர்ஜுனும் கரீனாவும் முதல்முறையாக ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் கெளரவ வேடத்தில் நடிக்க உள்ளார். ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு

கலிங்கப்பட்டியில் வைகோ, துரை வைகோ வாக்குப் பதிவு

சங்கரன்கோவிலில் வேட்பாளா்கள் வாக்குப் பதிவு

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


