தாற்காலிக ரயில் நிறுத்தங்கள் மேலும் நீட்டிப்பு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வரும் தாற்காலிக ரயில் நிறுத்தங்கள், மறு அறிவிப்பு வரும் வரையிலும் தொடரும் என்று ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.









