/

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஏ.பி.வி.பி.யினர் போராட்டம்: செங்கோட்டையில் 50 பேர் கைது

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் இன்று செங்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, மாணவர் அமைப்பினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:58 am

பா.​ பிரகாஷ்

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் இன்று செங்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, மாணவர் அமைப்பினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.