தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை நாள்களை அதிகப்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலைநாள்களை ஆண்டுக்கு 150 நாள்களாக அதிகப்படுத்தியும், கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிகைககளை வலியுறுத்தி செவ்வாய்கிழமை

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:23 am

எஸ். பாண்டியன்

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலைநாள்களை ஆண்டுக்கு 150 நாள்களாக அதிகப்படுத்தியும், கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிகைககளை வலியுறுத்தி செவ்வாய்கிழமை அகிலந்திய விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், கிராமங்களில் வறட்சி காலங்களில் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை நாள்களை 150 நாள்களாகவும், கூலியாக ரூ.167ம் வழங்க வேண்டும்.

அதேபோல், விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவும் மற்றும் குடிநீர் பிரச்னையை தீர்க்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.