டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மதுரை : நகைக் கடையில் துப்பாக்கி முனையில் பணம், நகை கொள்ளை

மதுரையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீரென புகுந்த 3 பேர் துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டி நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:21 am

ஜெயப்பாண்டி

மதுரையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீரென புகுந்த 3 பேர் துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டி நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மதுரையில் தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதும் விரைந்து வந்த காவல்துறையினர், துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த இரண்டு பேரை கைது செய்தனர். தப்பியோடிய ஒருவரை திலகர் திடல் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.